புதிய சிம் கார்டுகளை வழங்க பயோமெட்ரிக் விவரம் பெறுவது கட்டாயம்... வாடிக்கையாளர் ஒப்புதலின்றி விளம்பர மெசேஜ்களை அனுப்ப முடியாது Dec 22, 2023 899 செல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரம் அல்லது புரொமோஷனல் குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டுமானால் அவர்களின் அனுமதி பெறுவது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023-ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு சட்டத்தில் கட்...